'வெப்பநிலையை குறைப்பேன்'

'வெப்பநிலையை குறைப்பேன்'

1 mins read
df618ad1-d9d8-4cf2-be17-14b6b3a7fb76
-

சென்னை: சென்னை வளசர வாக்கத்தில் 150வது வார்டில் திமுக சார்பில் எம்எல்ஏ கணபதியின் மனைவி ஹேம லதாவும் அதிமுக சார்பில் கந்தன் என்பவரது மனைவி சுமதியும் போட்டியிடுகின்றனர்.

"குப்பை இல்லாத, பிளாஸ்டிக் இல்லாத வார்டாக மாற்றுவேன். மாநகராட்சிக்கான இடங்களில் மரங்களை நட்டு, பிராணவாயு அதிகரிக்கவும் வெப்பநிலையை 14% குறைக்கவும் முயற்சி செய்வேன்," என அதிமுக வேட் பாளர் சுமதி அளித்திருந்த அதிரடி வாக்குறுதி, எதிர்த்தரப்பினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் கிறுகிறுக்க வைத்துள்ளது.