தர்மபுரி: தர்மபுரியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர், தான் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி வந்ததும், பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, பயணிகளின் அனுமதியோடு ஓடோடிச் சென்று வாக்களித்து திரும்பினார். தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்த அவருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
பேருந்தை நிறுத்தி வாக்களிப்பு
1 mins read
-

