தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு

1 mins read
245c7038-036c-4a67-a9e7-f1a897be16b0
-

பர­மத்தி வேலூர்: பர­மத்தி வேலூரில் உள்ள ராஜா­ந­கர் பகு­தி­யில் வாக்­களிப்­ப­தற்­காக நீண்ட தூரம் செல்ல வேண்­டி­யி­ருப்­ப­தா­கக் கூறி அப்­பகுதி மக்­கள் தேர்­த­லைப் புறக்­கணித்­த­னர்.

மேலும், வீடு­களில் கறுப்­புக்­கொடி ஏற்றி வைத்­த­து­டன், சாலை­யில் ஒன்­று­கூடி கையில் கறுப்­புக் கொடி­யு­டன் போராட்­டம் நடத்­தி­னர்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக பல­முறை புகார் அளித்­தும் பேரூ­ராட்சி செயல் அலு­வ­லர் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என அம்­மக்­கள் புகார் தெரி­வித்­த­னர்.

படம்: தமிழக ஊடகம்