சென்னையில் உள்ள அலங்கார மீன்கள் விற்பனைக் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மீன்களை ஒரு சிறுமி ரசித்துப் பார்க்கிறாள். அரோனா, பிளவர்ஹார்ன், கோல்டு ஃபிஷ், ஷார்க், ஏஞ்சல் ஃபிஷ் என விதவிதமான மீன் வகைகள் இங்குள்ள கடைகளில் விற்பனையாகின்றன. 5 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மீன்கள் இங்கு கிடைப்பதாகவும் தகவல். மீன்கள் வளர்க்கத் தொட்டிகள், கற்கள், அலங்காரப் பொருள்கள் என வளர்ப்பவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இங்குள்ள மீன் கடைகள் அமைந்துள்ளன. படம்: ஏஎஃப்பி
ரூ.5 முதல் ஒரு லட்சம் வரை அலங்கார மீன்கள் விற்பனை
1 mins read
-

