கோவை, இலங்கை இடையே விமானச் சேவை

கோவை, இலங்கை இடையே விமானச் சேவை

1 mins read
d5222286-96fa-4ded-92c3-4a8f650bab06
-

கோவை: எதிர்­வ­ரும் ஏப்­ரல் மாதம் முதல் கோவை, இலங்கை இடையே விமா­னச் சேவை தொடங்க உள்ளதாக இலங்கை தரப்பில் இருந்து தக­வல் வெளி­யாகி உள்­ளது.

கோவை அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் இருந்து உள்­நாட்­டில் இலங்கை, சிங்­கப்­பூர், ஷார்ஜா உள்­ளிட்ட நாடு­க­ளுக்­கும் விமா­னங்­கள் இயக்­கப்­பட்டு வந்­தன.

எனி­னும், கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இந்த விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன.

இந்­நி­லை­யில், தொற்று பாதிப்பு குறைந்­த­தால் விமா­னங்­கள் வழக்­கம்­போல் இயங்க தொடங்கி உள்­ளன.

இதை­ய­டுத்து, கோவைக்கு விமா­னங்­கள் இயக்­கப்­பட இருப்­ப­தாக இலங்கை விமான நிலைய ஆணை­யத்­தின் அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வி­டப்­பட்டுள்­ளது.