தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்வதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
வெடி விபத்தில் மாண்டவர்கள் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ், ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின.

