நாளிதழ் ஊழியர் நல வாரியம்

நாளிதழ் ஊழியர் நல வாரியம்

1 mins read
028b9b66-29a5-4f0e-b49d-b510b3490269
-

சென்னை: தமிழக அரசு, 'செய்தித்தாள் ஊழியர் நல வாரியக் குழு' அமைவதாக அரசாணை வெளியிட்டது.

செய்தித்துறை ஊழியர் களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகை யில் அந்த வாரியம் அமைவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.