சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட முப்பது நாள்களுக்குள் தங்களுடைய செலவுக் கணக்கைத் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தேர்தல் செலவுக்கணக்குளை அளிக்காத வேட்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
30 நாள்கள் அவகாசம்
1 mins read
-

