இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்

இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்

1 mins read
7654e536-4a59-4a10-a2ef-2a0a9b8ccb27
-

சென்னை: இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை பாக் ஜலசந்தி கடலில் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதற்காக ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடற்பசுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதை அடுத்து இந்தப் பாதுகாப்பகம் அமைக்கப்படுகிறது.