குடிநீரில் கழிவுநீர்: சாலை மறியல்

குடிநீரில் கழிவுநீர்: சாலை மறியல்

1 mins read
cee0707c-c642-48e0-8261-934c8a2552af
-

நெய்வேலி: கழிவுநீர் கலந்த குடிநீரை விநியோகம் செய்ததால் நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சி பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரு மாதங்களா கவே குடிநீர் பழுப்பு நிறத்தில் விநியோகிக்கப்படுகிறது என்றும் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் புகார் அளித்து பிறகும்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.