திமுக நிர்வாகிகள் எட்டுப் பேர் நீக்கம்

திமுக நிர்வாகிகள் எட்டுப் பேர் நீக்கம்

1 mins read
813d8a47-5d80-407a-9f23-7924aca67e05
-

சென்னை: கூட்டணி கட்சி

களுக்குப் பதவியை விட்டுக்கொடுக்காத எட்டு நிர்வாகிகளை திமுக தலைமை களையெடுத்துள்ளது. உள் ளாட்சித் தேர்தலில், சில இடங்களில் கூட்டணிக்கட்சி களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு தலைவர், துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளனர். அவர் கள் அனைவரும் பதவி விலக உத்தரவிடப்பட்டது. அவ்வாறு செய்யாத கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் எட்டுப்பேர் திமுகவை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.