இரு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

இரு கூடுதல் நீதிபதிகள் நியமனம்

1 mins read
6f851e14-22c5-4f41-97b9-acb902203dc2
-

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோரை நியமித்து அதிபர் ராம்நாத் ேகாவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆறு வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இருந்த நிலையில் இருவர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.