'அண்ணாமலை ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும்'

'அண்ணாமலை ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும்'

1 mins read
f3b3feba-2979-454e-a474-41ec1d80dfb2
-

சென்னை: முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னின் துபாய் பய­ணத்­தைக் குறை­கூறி அவ­தூறு பரப்­பி­ய­தற்­காக, பாஜக மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை ரூ.100 கோடி இழப்­பீடு தர­வேண்­டும் என்று திமுக சார்­பில் கோரப்­பட்­டுள்­ளது.

முதல்­வ­ரின் நிவா­ரண நிதிக்கு இரண்டு நாள்­களில் இந்­தத் தொகையை வழங்­கத் தவ­றி­னால், வழக்கு தொட­ரப்­படும் என்று கூறப்­பட்­டது. இதற்­குப் பதி­ல­ளித்த அண்­ணா­மலை, "திமு­க­வின் அச்­சு­றுத்­தல்­களை நீதி­மன்­றத்­தில் சந்­திப்­பேன்," என்­றார்.