சென்னை: தமிழகத்தில் நேற்றுக் காலை நிலவரப்படி, புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மரணம் எதுவும் பதிவாகவில்லை. 394 போ் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்ச மாக சென்னையில் 19 பேருக்கும் செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.
மரணம் இல்லை
1 mins read
-

