பாலை ஊற்றி போராட்டம்

பாலை ஊற்றி போராட்டம்

1 mins read
aa4eed8b-69d2-4c8f-9b42-4a851037ec0a
-

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தக் கோரி கோவையில் விவசாயிகள் நேற்று முன்தினம் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் பால், மோரை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினர். படம்: ஊடகம்