இந்திய, பிரெஞ்சு கடற்படையைச் சேர்ந்த முக்குளிப்போர் செவ்வாய் அன்று பாவனை மீட்புப் பயிற்சி யில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சு கலாசாரக் கண்காட்சி மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவின் 19 நகரங்களில் 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய 'பான்ஜூர் இந்தியா' நடைபெறும் என்று பெங்களூருவில் உள்ள பிரெஞ்சு தூதரகம் தெரிவித்தது. படம்: ஏஎஃப்பி
இந்தியா-பிரான்ஸ் கூட்டு கடற்படை பயிற்சி
1 mins read
-

