விஜய்: காலம் முடிவு செய்யும்

விஜய்: காலம் முடிவு செய்யும்

1 mins read
88539cfb-790b-45da-adcb-6bf8b39c3121
-

சென்னை: தாம் தளபதியா அல்லது தலைவனா என்பதை ரசிகர்களும் காலமும்தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அளித்துள்ள பேட்டியில், தமது ஆதரவாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வெற்றி பெற்றவர்கள் செய்யும் நல்ல விஷ யங்களை நான் பின்தொடர்கிறேன். எப்போதும் முன்னெச் சரிக்கையுடன் இருக்க விரும்புகிறேன்," என்று விஜய் கூறியுள்ளார்.