ஆளுநர் கார் மீது கல்வீச்சு: பழனிசாமி கண்டனம்

ஆளுநர் கார் மீது கல்வீச்சு: பழனிசாமி கண்டனம்

1 mins read
d3d2624e-7c56-4c48-b83c-46cf0ab18135
-

மயிலாடுதுறை: ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தைச் சந்தித்து விட்டு வீடு திரும்பும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் சமூக விரோதிகள் சிலர் கற்கள், கறுப்புக்கொடி கம்பங்களைக் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண மக்க ளுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிட் டும் என்றும் அவர் வினவியுள்ளார்.