முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் கட்டாயம்

1 mins read
0b0b4d07-b915-465d-beac-2f29051ea1c9
-

சென்னை: மக்­கள் தொற்­றில் இருந்து தற்­காத்­துக்கொள்ள முகக்­க­வ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்ற வேண்­டும். முகக்­க­வ­சம் அணி­யா­த­வர்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்க மட்­டுமே விலக்­க­ளிக்­கப்­பட்­டுள்­ளது. முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்ற வழி­காட்டு நெறி­மு­றை­யில் இருந்து விலக்­க­ளிக்­க­வில்லை என்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­துள்­ளார்.