ஊசி சிரிஞ்ச் சாக்லேட்: பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஊசி சிரிஞ்ச் சாக்லேட்: பறிமுதல் செய்த அதிகாரிகள்

1 mins read
97252d62-8aaf-4bd4-a62b-4129cec12394
-

சென்னை: மருந்து செலுத்தப் பயன்படும் 'ஊசி சிரிஞ்ச்' வடிவில் விற்பனை செய்யப்பட்ட சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் மூலம் போதைப் பொருள் விற்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து, அந்த சாக்லேட்டுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் இவை மும்பையில் இருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.