தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

1 mins read
6b9bb438-8e04-42f2-8185-b5790b31545a
-

கட­லூர்: கட­லூர் மாவட்­டம் ராம­நத்­தம் பகு­தி­யில் இர­வில் ஆறு மணி நேரம் மின்­வெட்­டால் தூக்­கத்தை தொலைத்த கிராம மக்­கள் தீப்­பந்­தம் ஏந்தி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இத­னால் பர­ப­ரப்பு நில­வி­யது.