சென்னை: சென்னை ஆவடி அருகே மிட்டனமல்லி எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36. நேற்றுக் காலை இவரது வீட்டுக் கூரையை துளைத்துக்கொண்டு துப்பாக்கி தோட்டா வந்து விழுந்து கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ், காவல்துறையிடம் தெரிவித்தார். விரைந்து வந்த அவர்கள், தோட்டாவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுக்குள் வந்து விழுந்த தோட்டா
1 mins read
-

