தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9.000 டன். நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் மொத்தம் 840 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலக்கரி தட்டுப்பாடு: மின் உற்பத்தி நின்றது
1 mins read
-

