குண்டு மிரட்டல்: ஆடவர் கைது

குண்டு மிரட்டல்: ஆடவர் கைது

1 mins read
7d595433-c744-4139-b70e-c3190c5dd45b
-

சென்னை: சென்னை விமான நிலையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டையும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பிடிபட்டவர் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிரா மத்தைச் சேர்ந்த தாமரைக் கண்ணன். கஞ்சா போதை யில் இவ்வாறு செய்ததாக காவல்துறையிடம் இவர் கூறி னார். முன்னதாக, விமான நிலையத்திலும் முதல்வர் வீட்டி லும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.