விபத்துகளில் 14,900 பேர் பலி

விபத்துகளில் 14,900 பேர் பலி

1 mins read
26ad3acb-cb37-453e-86f5-eb472a037b40
-

மதுரை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 14,912 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச் சர் எ.வ.வேலு தெரிவித்துள் ளார். மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, விபத்துத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பங் கேற்ற அவர், 30% விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்ததாகக் கூறினார்.