ராஜீவ் நினைவு நாள்

ராஜீவ் நினைவு நாள்

1 mins read
65caf1a6-837a-419f-84c2-53b449bb0256
-

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரையை விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத் தார். இன்று காலை ஸ்ரீபெரும் புதூரிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தை ஜோதி சென்றடைகிறது.