மானாமதுரை: உதயநிதி ஸ்டா லின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நேற்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள பிரியா திரையரங்கில் வெளி யானது. மானாமதுரை திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமார், இந்தத் திரையரங்கில் நேற்று மாலை 6.30 மணி காட்சிக்கான எல்லா நுழைவுச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து, திமுகவினரும் இளை யர்களும் இப்படத்தை இலவச மாகக் காண ஏற்பாடு செய்து உள்ளார்.
இலவசக் காட்சிக்கு எம்எல்ஏ ஏற்பாடு
1 mins read
-

