பாமகவுக்கு புதிய தலைவர்

பாமகவுக்கு புதிய தலைவர்

1 mins read
01fab3af-3d94-4f07-8f31-aafd774b37bf
-

சென்னை: பாமக தலை­வ­ராக அன்­பு­மணி ராம­தாஸ் நிய­மிக்­கப்­பட உள்­ள­தாக அக்­கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அடுத்த தேர்­­த­லுக்­குள் கட்சி­யைப் பலப்­ப­டுத்­தும் நோக்கில் அவர் தலை­வர் பொறுப்பை ஏற்­க இருப்ப­தாகக் கூறப்­ப­டு­கிறது.