மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­க­ளுக்­கான வேலை வாய்ப்பு முகாம்

மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­க­ளுக்­கான வேலை வாய்ப்பு முகாம்

1 mins read
91f53624-c40c-408a-825f-d845319ea286
-

கொவிட்-19 பாதிப்புக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தென்னிந்தியாவில் மாபெரும் வேலைக் கண்காட்சி நடத்தப்பட்டது. சென்­னை­யில் உள்ள லயோலா கல்­லூ­ரி­யில் தனி­யார் நிறு­வ­னம் சார்­பில் நடத்தப்பட்ட வேலை­வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் பங்கேற்றனர்.

இவர்­களில் 1,600 பேர்

வேலைக்­கான

பணி­யா­ணை­க­ளைப் பெற்­ற­னர்.

நுங்­கம்­பாக்­கத்­தில் நடை­பெற்ற சிறப்பு வேலை­வாய்ப்பு முகா­மில், 160 நிறு­வ­னங்­கள் பங்­கேற்ற நிலை­யில், செவித்­தி­றன்

குறை­பாடு, பார்­வைக் குறை­பாடு, சரி­வர நடக்­க­மு­டி­யா­த­வர்­கள் உள்­ளிட்ட ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்துகொண்­டு பயன்பெற்றனர்.

படம்: இபிஏ