வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் 30 ஆண்டு களுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், 2020ஆம் ஆண்டு சிறையிலிருந்து அனுமதியின்றி வெளிநாட்டுக்கு காணொளி அழைப்பை மேற்கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து முருகனை வேலூர் நீதித்துறை நடுவர் நீதி மன்றம் நேற்று விடுதலை செய் தது. இருப்பினும் ராஜீவ் காந்தி கொலைக் கைதியாக அவர் தண்டனையைத் தொடருகிறார்.
ஒரு வழக்கிலிருந்து முருகன் விடுதலை
அண்மைய காணொளிகள்





















அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!