மதுரை: இந்தியாவில் பகுதி நேரம் மற்றும் முழுநேர செயல் பாட்டிலுள்ள தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும் பயணிகள் சேவைத்தர மதிப்பீட் டில் நான்காவது இடத்தையும் மதுரை விமான நிலையம் பிடித்துள்ளதாக மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் தெரிவித்துள்ளார். இதனை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மாற்றவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
முதலிடத்தில் மதுரை விமான நிலையம்
1 mins read
-

