தொடர் மழை பெய்யும் என முன்னுரைப்பு

தொடர் மழை பெய்யும் என முன்னுரைப்பு

1 mins read
1d30331f-0324-46d3-9bcc-af34a5fdfbc0
-

சென்னை: வெப்ப சல­னம் கார­ண­மாக தமிழ்­நாட்­டில் நாளை (மே 26) வேலூர், திருப்­பத்­தூர் உள்­ளிட்ட 6 மாவட்­டங்­களில் கன­ம­ழைக்கு வாய்ப்­புள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

தொடர்ந்து மே 27, 28 ஆகிய தேதி­க­ளி­லும் மித­மான மழை பெய்­யக்­கூ­டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­போல், சென்­னை­யில் அடுத்த 48 மணி நேரத்­திற்கு மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் அது குறிப்­பிட்­டுள்­ளது.