ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா மலர்க் கண்காட்சி தொடங்கியது. இம்முறை ஐந்து லட்சம் மலர்களைக்கொண்டு கண்கவர் மலர்ச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பூங்காவில் மலர்க் கண்காட்சியில் மாட்டு வண்டியில் காய்கறிகளை ஏற்றிச் செல்வது போன்று அமைக்கப்பட்ட மலர் சிற்பம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. படம்: ஊடகம்
ஏற்காட்டில் தொடங்கியது கோடை விழா
1 mins read
-

