தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமி 'தமிழ்' என எழுதுவதை ரசித்துப் பார்த்த முதல்வர்

1 mins read
4ed9918a-b4df-4be3-9ad0-128d2a69c742
-

திருவள்ளுர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' என்ற முன்னோடித் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாதிரி வகுப்புகளைப் பார்வையிட்டார். அப்போது, மூன்றாம் வகுப்பில் பயிலும் ஒரு சிறுமியை அழைத்து 'தமிழ்' என்று கறும்பலகையில் எழுதுமாறு முதல்வர் கேட்க, சிறுமியும் 'தமிழ்' என சரியாக எழுதியதைப் பாராட்டி இனிப்பு வழங்கினார். படம்: தமிழக ஊடகம்