சென்னை: ஒரு ஏழையை பணக்காரன் ஆக்கும் வியாபாரம் அல்ல அரசியல். ஏழைகளே இல்லாமல் ஆக்குவதுதான் அரசியல் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
உதவி தேவைப்படுவோருக்கு விரைவாக ரத்தம் வழங்குவதற்கு ஏதுவாக 'கமல்ஸ் பிளட் கம்யூனி' என்ற பெயரில் புதிய திட்டத்தை கட்சியின் தலைமை அலுவலகத் தில் துவக்கிவைத்து அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசினார்.

