ஒற்றைத் தலைமையே வேண்டும்: ஜெயக்குமார் திட்டவட்டம்

ஒற்றைத் தலைமையே வேண்டும்: ஜெயக்குமார் திட்டவட்டம்

1 mins read
52916087-869d-45aa-b883-075e51c19af3
-

சென்னை: அதி­முக தொண்­டர்­களும் நிர்­வா­கி­களும் ஒற்­றைத் தலை­மை­யைத்­தான் எதிர்­பார்க்­கின்­ற­னர் என்று முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­தார்.

ஒற்­றைத் தலை­மையை வழங்­கப் போவது யார் என்­பதை கட்சி தான் முடிவு செய்­யும் என்றார் அவர்.

"சென்­னை­யில் நடை­பெற்ற கூட்­டம் வெறும் கருத்­துப் பரி­மாற்­றத்­துக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. கட்­சிக்கு தொடர்­பில்­லாத சசி­கலா குறித்து விவா­தித்து ஏன் நேரத்தை வீண­டிக்க வேண்­டும். அதி­மு­க­வுக்கு அழிவு என்­பது கிடை­யாது," என்­றார் ஜெயக்­கு­மார்.