சென்னை: கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ராஜசேகரன் என்பவர் மரமணமடைந்த நிலையில், இந்த மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக சென்னை கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.எதனால் ராஜசேகர் இறந்தார் என்பதைக் கண்டறிய விஸ்ரா ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக வும் அவர் கூறினார்.
'கைதி மரணத்துக்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை'
1 mins read
-

