சென்னை: சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக 30 காவலர்கள் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு முன்னிலையாகினர். நாளை 20ஆம் தேதி மேலும் 20 காவலர்கள் விசாரிக்கப்பட உள்ளனர். கைதியின் மரணத்துக்கும் காவல்துறைக்கும் எந்த தொடர் பும் இல்லையென உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
கைதி உயிரிழப்பு: விசாரணையில் 30 காவலர்கள்
1 mins read
-

