சென்னை சாலைகளை அலங்கரித்த லம்போர்கினி கார்கள்

சென்னை சாலைகளை அலங்கரித்த லம்போர்கினி கார்கள்

1 mins read
a2b47ab5-2860-4b6a-b497-382909401f19
-

சென்னை சாலைகளை அலங்கரிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று லம்போர்கினி கார்கள் அணிவகுத்துச் சென்றன. எம்ஆர்சி நகரிலிருந்து மாமல்லபுரம் வரை பல வண்ணங்களில் லம்போர்கினி கார்கள் பேரணியாகச் சென்றது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பேரணியின் இறுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பலர் கலந்துகொண்டு லம்போர்கினி கார்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா இணையம் (ரமேஷ் சங்கர்)