பொறியியல் படிப்புக்கு பதிவு தொடங்கியது

பொறியியல் படிப்புக்கு பதிவு தொடங்கியது

1 mins read
4672b36e-704b-4039-a17c-8cbda9f1f23a
-

சென்னை: தமி­ழ­கத்­தில் மாநில பாடத்­திட்­டத்­தில் பிளஸ்-2 பொதுத்­தேர்வு முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்டதைத் தொடர்ந்து பொறி­யி­யல் படிப்­புக்­கான விண்­ணப்­பப் பதிவு நேற்று தொடங்­கி­யது. https://www.tneaonline.org என்ற இணையத் தள முக­வ­ரி­யில் மாண­வர்­கள் சொந்­த­மாக விண்­ணப்­பிக்­க­லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.