மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை

மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவமனை

1 mins read
428fcc05-689c-41e9-bea4-7d4a6eac8db7
-

மதுரை: உல­கப் புகழ்ெ­பற்ற மதுரை மீனாட்­சி­யம்­மன் கோயி­லில் மருத்து­ வ­ம­னை கட்ட இந்து அற­நி­லை­யத் துறை திட்­ட­மிட்டு உள்­ளது. மதுரை மீனாட்சி அம்­மன் கோயி­லுக்கு தின­மும் வெளி­நாட்­ட­வர்­கள் உட்­பட 50 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பக்­தர்­கள் வரு­கின்­ற­னர்.

சாமி தரி­ச­னத்­திற்­காக நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் பக்­தர் களில் சில­ருக்கு மார­டைப்பு, மயக்­கம் உட்­பட சில உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­ப­டு­கிறது.

இதற்­காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச்­செல்ல ஒரு ஆம்­பு­லன்ஸ் வாக­ன­மும் உள்­ளது.

இருந்­தா­லும் முத­லு­தவி உட்­பட விரைந்து சிகிச்­சை­ய­ளிக்க கோயி­லி­லேயே இந்து அற­நி­லை­யத்­துறை சார்­பில் மருத்­து­வ­மனை அமைய உள்­ளது.

இது குறித்து விளக்­கிய கோயில் அதி­காரி ஒரு­வர், பக்­தர்­க­ளின் வச­திக்­காக மருத்­து­வ­மனை அமைப்­பது தொடர்­பாக தமி­ழக அர­சுக்கு பரிந்­துரை அனுப்­பி­யுள்­ளோம். இந்த மருத்­து­வ­ம­னை­யில் இரு மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், உத­வி­யா­ளர்­கள் இருப்­பார்­கள். உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­படும் பக்­தர் களுக்கு உட­ன­டி­யாக மருத்­துவ மனை­யில் முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­படும். படுக்கை வச­தி­யும் இருக்­கும். மேல் சிகிச்சை தேவைப் பட்­டால் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வார்­கள்," என்­றார்.

இதற்­கிை­டயே மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்ற தாதி­யர்­க­ளைச் சேர்க்­கும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் சில நிபந்­த­னை­க­ளு­டன் தாதி­யர்­கள் சேர்த்­துக் கொள்­ளப்­ப­டு­வார்­கள் என அறி­விப்பு ஒன்று தெரி­விக்­கிறது.