மகன் கொலை; தாய்க்கு ஆயுள் தண்டனை

தேனி: தேனி மாவட்­டம், பெரி­ய­குளம் அருகே உள்ள கள்­ளிப்­பட்­டி­யைச் சேர்ந்­த­வர் பேச்­சி­யம்­மாள். இவ­ரது மகன்­கள் அழ­கு­ராஜா, சிவக்­கு­மார்.

மடிக்­க­ணி­னியைப் பயன்­ப­டுத்­து­வ­தில் அண்­ணன் தம்­பிக்கு இடையே சண்டை ஏற்­பட்­டது.

தடுக்க வந்த தாயை மரக் கட்­டை­யால் அழ­கு­ராஜா தாக்­கி­னார்.

கோபம் அைடந்த பேச்­சி­யம்­மாள் அழ­கு­ரா­ஜாவை அரி­வா­ளால் தாக்க, சம்­பவ இடத்­தி­லேயே அழ­கு­ராஜா இறந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் 2017 மார்ச்­சில் நடந்­தது.

இந்த வழக்கு பெரி­ய­கு­ளம் நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­த நிலையில், பேச்­சி­யம்­மா­ளுக்கு ஆயுள் தண்­டனை விதித்து நீதி­பதி சிங்­க­ராஜ் தீர்ப்­ப­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!