சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாலையில் நேற்று உக்ரேன் மருத்துவ மாணவர்கள் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்தினர்.போர் காரணமாக மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டு தமிழகம் வந்த மாணவர்களை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் அல்லது உக்ரேன் கல்லூரிப் பேராசிரியர் களை வரவழைத்து வகுப்புகள் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்பட்டது. படம்: ஊடகம்
உக்ரேன் மாணவர்கள் உருக்கம்
1 mins read
-

