அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார். "எங்களைப் பொறுத்த வரை பாஜக மூன்றாவது கட்சி. எந்த ஒரு மூன்றாவது நபரின் தலையீட்டையும் அதிமுக ஏற் காது." என்றார் அவர். மற்றொரு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், "அதிமுக தொண்டர்களைப் பிரித்து தேசிய கட்சியில் (பாஜக) சேர்த்துவிட லாம் என்று யாராவது நினைத் தால் அது நடக்காது," என்றார்.
பாஜக தலையிட வேண்டாம்
1 mins read
-

