முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று செய்தியாளர் களிடம் பேசுகையில், "தர்மயுத் தம் நடத்திய ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேரும்போது சசி கலாவையும் அவரது குடும்பத்தி னரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றார். ஆனால் இப்போது டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் ரகசியம் பேசுகிறார்," என்றார்.

