அதிமுகவில் எனக்கு எதிராக சதிவலை; என் எதிர்காலம் மக்களிடம்: ஓபிஎஸ்

அதிமுகவில் எனக்கு எதிராக சதிவலை; என் எதிர்காலம் மக்களிடம்: ஓபிஎஸ்

1 mins read
81de663f-9966-4c9b-bb4f-15d324158edd
-

மதுரை: அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ. பன்னீர்செல்வம் (படம்) பொதுக்குழுக் குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முதன்முறையாக செய்தியாளர்களிடம் பேசினார்.

"எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இன்று இருக்கிற அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டது. யாரால் சதிவலை பின்னப் பட்டது என்பது எனக்குத் தெரியும். அது கூடிய விரை வில் மக்களுக்கும் தெரிய வரும். அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் வகை யில் மக்கள் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். எனது எதிர்காலத்தை அதிமுக தொண் டர்களும் தமிழக மக்களும் நிர்ண யிப்பார்கள்," என்றார் ஓபிஎஸ்.