புதுக்கோட்டை: திமுக இளைஞர் அணிச் செயலாளரும் எம்எல்ஏவு மான உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் சென் றார். பாத்தம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கேப்பறை என்ற ஊரில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99வது பிறந்த தினத்தையொட்டி 99 அடி உயரத்திற்கு திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உதயநிதி கொடி ஏற்றினார்.
99 அடி உயர திமுக கொடிக்கம்பம்
1 mins read
-

