சென்னை: மூத்த எழுத்தாளர் மாலன், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற நாவலுக்கு 2021ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
மாலன் நாவலுக்கு 'சாகித்ய அகாடமி'
1 mins read
-

