சென்னை: திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முப்பெரும் விழாவில் நேற்று காணொளி வாயிலாகப் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். "உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வெடுக்கிறேன். நேரில் பங்கேற்க இயலாததற்கு வருந்துகிறேன்," என்றார் அவர்.
முதல்வர்: நலமில்லை, ஓய்வெடுக்கிறேன்:
1 mins read
-

