புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக் கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலை யிட்டு வாழ்த்துப் பாடலை பாட வைத்தார். ஜிப்மர் அனைத்துலகப் பொது சுகாதாரப் பள்ளியை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் விழாவில் இது நிகழ்ந்தது.
கேட்ட பின் கிடைத்த தமிழ்த்தாய் வாழ்த்து
1 mins read
-

